அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் குருநாகல் டாக்டர் ஷாபி !

தமது கைது மற்றும் தடுப்புக்காவலை ஆட்சேபித்து உயர்நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்தார் குருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீன்.

சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆர்.சிவராஜா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...