அமைச்சு எடுப்பதா? இல்லையா? 18ஆம் திகதி முடிவு எடுக்கப்படும்

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள், அமைச்சு பதவிகளை மீண்டும் பொருப்பேற்குமாறு மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கை குறித்து ஆராய்வதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹலீம் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...