இன்று , மூன்றரை மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய ஹிஸ்புல்லாஹ்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம் . எல் . ஏ . எம் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி விசாரணைகள் ஆணைக்குழுவில் மூன்றரை மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கியதன் பின்னர் வெளியேறியள்ளார்.

மட்டக்களப்பு - புதானி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக, இன்று காலை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியமை குறிப்பிடத்தக்கது.
இன்று , மூன்றரை மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய ஹிஸ்புல்லாஹ் இன்று , மூன்றரை மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய ஹிஸ்புல்லாஹ் Reviewed by NEWS on June 14, 2019 Rating: 5