ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் கரு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன்னை வேட்பாளராக களமிறங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்தால் போட்டியிடத் தான் தயாராகவிருப்பதாக சபா நாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பிபிஸின் சந்தேசய சேவைக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...