சாய்ந்தமருது : தற்கொலைதாரிகளின் தகவல் வழங்கியவருக்கு 50 இலட்சம்

வெடிபொருட்கள் மற்றும் இரசாயனங்களை சம்மாந்துறைக்கு ஏற்றிச் சென்ற தற்கொலைதாரிகள் குறித்த தகவலை வழங்கிய சாரதி ஒருவருக்கு 50 லட்ச ரூபாவை அன்பளிப்பாக வழங்க பதில் பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளார்.- பொலிஸ் பேச்சாளர்
சாய்ந்தமருது : தற்கொலைதாரிகளின் தகவல் வழங்கியவருக்கு 50 இலட்சம் சாய்ந்தமருது : தற்கொலைதாரிகளின் தகவல் வழங்கியவருக்கு 50 இலட்சம் Reviewed by NEWS on July 23, 2019 Rating: 5