குருநாகல் நீதிமன்றிக்கு அழைத்து வரப்பட்ட Dr. ஷாபி : நீதி கிட்டுமா

வழக்கு விசாரணைக்காக குருநாகல் மஜிஸ்திரேட் நீதிமன்ளில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் மருத்துவர் ஷாபி.

சிக்கலான முறையில் பல்வேறு விவகாரங்களை உள்ளடக்கிய வகையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணை இடம்பெற்று வருகிறது. கடந்த தவணையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய விசாரணை இடம்பெறுவதோடு இன்று பிணை வழங்கப்படும் எனும் பாரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.


ரதன தேரரினால் வழி நடாத்தப்படும் பிறிதொரு குழுவினர் ஷாபி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் நேற்று முன் தினம் ரதன தேரர் ஜனாதிபதி நேரில் சந்திக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...