உலமா சபையையுடன் பேச்சு நடாத்திய உலக முஸ்லீம் லீக் அமைப்பின் செயலாளர்


உலக முஸ்லீம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் அஷ்-ஷைக் முஹமத் பின் அப்துல்கரீம் அல்-ஈசா அவர்கள் இன்று(31.07.2019) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டு பேச்சுவார்தைகளில் ஈடுபட்டார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...