ஷாபியின் வழக்கு இன்று : அங்கு சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள டாக்டர் ஷாபி தொடர்பான வழக்கு விசாரணை இன்று குருநாகல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் அங்கு ஆர்ப்பாட்டமொன்று நடைபெறுவதாக தெரியவருகிறது . 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...