சிங்கள இனவாத குழு ஒன்று, ஷாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில்...

வைத்தியர் ஷாபிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அபே ஜனபலய அமைப்பினால் இன்று குருநாகல் ​போதனா வைத்தியசாலை முன்பாக, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அபே ஜனபலய அமைப்பின் குருநாகல் மாவட்ட தலைவர் டன் பிரியசாத்தின் வழிநடத்தலின் கீழ் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வைத்திய ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 
சிங்கள இனவாத குழு ஒன்று, ஷாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில்... சிங்கள இனவாத குழு ஒன்று, ஷாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில்... Reviewed by NEWS on July 11, 2019 Rating: 5