தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jul 13, 2019

ரிஷாத்துக்கு பதவி, UNP பின்வரிசை எம்.பிக்கள் எதிர்ப்பு என்பது பொய் : முஜீபுர்

‘பதவிகளை இராஜினாமாச் செய்த முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் (ரிஷாத் பதியுதீன் உட்பட) மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்களின் நிலைப்பாடாகும். ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஒட்டுமொத்த பின்வரிசை எம்பிக்களின் கருத்தாகமாட்டா.’ இவ்வாறு தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கlட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுதன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.

ரிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சுப் பொறுப்பை ஏற்பதற்கு ஐக்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் எதிர்ப்பு என சில பின்வரிசை உறுப்பினர் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து முஜிபுர் ரஹ்மானைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘மெட்ரோ நியூஸ்’ 

ஆடியோவை கேட்க...

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages