விடுதலை புலிகள் இருவர் மருதமுனையில் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் மருதமுனையில் நேற்று விசேட அதிரடிப்படையால் ஒருவர் கைதானார்.

புலிகளின் அடையாள அட்டைகளை தயாரிப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...