பாதிக்கப்பட்ட புத்தளம் பள்ளிக்கு நேரடியாக சென்று உதவிய சஜித்!

கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் கிராமங்களில் உள்ள பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் சேதமடைந்த பள்ளிவாசல் புனரமைப்புக்காக அமைச்சர் சஜித் பிரேமதாசவின் அமைச்சின் மூலம் காசோலை வழங்கும் நிகழ்வு இன்று புத்தளம் பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்ற போது


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...