நிக்காப், புர்க்கா, முகம் மூடிய ஹெல்மட் தடையில்லை என பொலிஸ் அறிவித்தது..!நிக்காப், புர்க்கா,  முகம் மூடிய  ஹெல்மட் தடையில்லை என  பொலிஸ் அறிவித்தது.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதால் நிக்காப் , புர்க்கா மற்றும் புல்பேஸ் ஹெல்மட் மீதான தடை நீங்கியுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது.


பல பொது இடங்களில் முஸ்லிம்கல் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதால் அது தொடர்பில் அமைச்சர் ஹலீம் பொலிஸாரிடம் வினவியதையடுத்தே அவருக்கு பதிலளித்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்