தேர்தல் ஆணைக்குழுவை அண்மித்த பாடசாலைகளுக்கு ஒக்டோபர் 7 ஆம் திகதி விடுமுறை..!ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளான ஒக்டோபர் 7 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு அமைந்துள்ள பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...