மருத்துவ சிகிச்சைகளுக்காக கோத்தாபய இன்று சிங்கப்பூர் பயணமானார்..!ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று சிங்கப்பூர் பயணமாகியுள்ளார்.

மருத்துவ சிகிச்சைகளுக்காகவே அவர் சிங்கப்பூர் பயணமாகியுள்ளதுடன் சிகிச்சைகளின் நிறைவின் பின்னர் எதிர்வரும் 12ம் திகதி அவர் மீண்டும் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்