டிரம்பின் தலைக்கு 80 மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் ..!


அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பின் தலைக்கு 80 மில்லின் அமெரிக்க டொலரை வழங்கப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது.

அதேபோன்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடாத்துவோருக்கு பெரும் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் ஈரானில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் 52 நிலைகள் தமது தாக்குதல் வளையத்துக்குள் இருப்பதாக மறுபக்கம் அமெரிக்கா அறிவித்துள்ளது.
டிரம்பின் தலைக்கு 80 மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் ..! டிரம்பின் தலைக்கு 80 மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் ..!  Reviewed by NEWS on January 07, 2020 Rating: 5