முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்குமாறு அத்துரலியே ரத்ன தேரர் பிரேரணை சமர்ப்பிப்பு..!


1951 இலக்கம் 13 கீழ் உள்ள முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்குமாறு தனியார் பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரினால் இந்த பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்