அமெரிக்க ஜனாதிபதி சற்று முன்னர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு..!


"எல்லாம் நன்றாக இருக்கிறது! ஈராக்கில் அமைந்துள்ள இரண்டு இராணுவ தளங்களில் ஈரானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. தற்போது நிகழ்ந்துள்ள உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் தொடர்பிலான மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.உலகில் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் தாங்கிய இராணுவம் எங்களிடம் உள்ளது. நாளை காலை ஒரு அறிக்கையை வெளியிடுவேன்."
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...