ஜனாதிபதியின் பாராளுமன்ற முதல் அமர்விலேயே பல்டியடித்த Mp..!


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வருண லியனகே எதிர்க் கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

அண்மையில் காலமான இரத்தினபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் இடத்திற்கு வருண லியனகே தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந் நிலையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்ட போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் பாராளுமன்ற முதல் அமர்விலேயே பல்டியடித்த Mp..! ஜனாதிபதியின் பாராளுமன்ற முதல் அமர்விலேயே பல்டியடித்த Mp..! Reviewed by NEWS on January 03, 2020 Rating: 5