பிரதான செய்திகள்

தி/கிண் அல்_ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வும் புதிய நிருவாகத் தெரிவும்.


ஹஸ்பர் ஏ ஹலீம்_

தம்பலகாமம் அரபா நகர்
தி/ கிண் அல் ஹிக்மா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்க அங்குரார்ப்பண நிகழ்வும் 2020 புதிய நிருவாகத் தெரிவும்( 22 ) பாடசாலை நூலக மண்டபத்தில் அதிபர் என்.எம். நஸ்ரப் தலைமையில் நடைபெற்றது

இதன் போது பழைய மாணவர் சங்கத்திற்கான புதிய நிருவாகம் தெரிவு செய்யப்பட்டது பழைய மாணவர் சங்கத்தின் புதிய செயலாளராக டி.றிஹான் தெரிவு செய்யப்பட்டார்.

இதற்கு பிரதம அதிதியாக இப் பாடசாலையின் பழைய மாணவரும் ஆசிரியரும் தற்போதைய கிண்ணியா பிரதேச செயலாளருமான எம்.எச்.முகம்மது கனி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு பாடசலையின் முன்னேற்றம் எதிர் கால முன்னடுப்புக்கள் சம்பந்தமாகவும் உரை நிகழ்த்தினார்

அதனை தொடர்ந்து பாடசாலையின் பழைய மாணவனும் பிரதேச சபை உருப்பினருமான எம்.வை. இமாம்தீன் உரை நிகழ்தினார் .

இன் நிகழ்வுக்கு ஆசிரியர்கள் மௌலவிமார்கள் நலன்விரும்பிகள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவரும் கலந்கொண்டிருந்தனர்.

2020_பழைய_மாணவர்_சங்க_புதிய நிருவாகத்தினர்.


தலைவர் என்.எம்.நஸ்ரப் (அதிபர்)

உப தலைவர் எம்.எச். அனஸ்

செயலாளர் டி. றிஹான்

உப_செயலாளர் எம்.ஏ.எம்.மஸ்பூன் ஆசிரியர்

பொருளாளர் எப்.எம். அம்ஜாத்

உறுப்பினர்கள்
எஸ்.எம்.அஸ்மீர்
எம்.எம்..நிலலுசாத்
எம்.கே..இஹ்ஸான்
ஆர்.எம்.இர்ஷாத்
ஆர்.எம்..சாகிர்
எம்.எம். நிப்ராஸ்
எப்.மப்றாஸ்
என்.சபீக் மௌலவி
ஏ.டபிள்யூ. முபாரிஸ் மௌலவி
என்.முபாரக்

ஆலோசகர்கள்
எம்.எச்.எம். கனி (பிரதேச செயலாளர்,கிண்ணியா)
எம்.வை. இமாம்தீன் ஆசிரியர்
எம்.எம். கலீலுள்ளா ஆசிரியர்
எஸ்.ஏ.எம். பலாஹ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
News
News

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget