கொவிட் 19 தொற்றால் இலங்கையர் ஒருவர் பலி




கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் பாதிக்கப்பட்ட 59 வயதுடைய இலங்கையை சேர்ந்த ஆண் ஒருவர் சுவிட்ஸலாந்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்றால் இலங்கையர் ஒருவர் பலி கொவிட் 19 தொற்றால் இலங்கையர் ஒருவர் பலி Reviewed by ADMIN on March 27, 2020 Rating: 5