குவைத் அரசாங்கம் விதித்துள்ள அதிரடித் தடை....!


குவைத் அரசாங்கம் இலங்கை உட்பட நாடுகளுக்கு செல்லும் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இலங்கை உட்பட ஏனைய நாடுகளில் வெளிநாட்டவர்கள் உள்நுழைதல் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குவைத் அரசாங்கம் விதித்துள்ள அதிரடித் தடை....! குவைத் அரசாங்கம் விதித்துள்ள அதிரடித் தடை....! Reviewed by ADMIN on March 07, 2020 Rating: 5