கொரோனாவின் கொடூரம் ஒரேநாளில் இறந்தவர்களின் எண்ணிகையால் அதிர்ச்சியில் அமெரிக்கா.


அமெரிக்காவில் ஒரே நாளில் 100 பேர் பலியானதை அடுத்து அங்கு கொரோனாவினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 500 ஐ தாண்டியுள்ளது.
அங்குள்ள 15 மாநிலங்கள் ஏற்கனவே அங்குள்ள மக்களை வீடுகளுக்குள் முடங்க உத்தவிட்டுள்ள நிலையில் முழு அமெரிக்காவையும் முடக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் கொரோனாவினால் 41000 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை மொத்தம் 576 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனாவின் கொடூரம் ஒரேநாளில் இறந்தவர்களின் எண்ணிகையால் அதிர்ச்சியில் அமெரிக்கா. கொரோனாவின் கொடூரம் ஒரேநாளில் இறந்தவர்களின் எண்ணிகையால் அதிர்ச்சியில் அமெரிக்கா.  Reviewed by ADMIN on March 24, 2020 Rating: 5