பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்சுகாதார பிரச்சினைகள், மின்சாரம், நீர் தடை, மருந்து தேவை உள்ளிட்ட ஏனைய அவசர தேவைகளுக்காக கீழுள்ள இலக்கங்களுக்கு அழைத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, குறித்த சந்தர்ப்பங்களில், 119 மற்றும் 011 2444480/81 ஆகிய அவசர இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்க முடியும் என பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல் பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல் Reviewed by ADMIN on March 25, 2020 Rating: 5