ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் நாட்டை விட்டு வெளியேறினார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு, டுபாய் நோக்கி பயணமாகியுள்ளார்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.655 ரக விமானத்தில் நேற்றிரவு 10.05 அளவில் அவர் டுபாய் நோக்கிய பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் நாட்டை விட்டு வெளியேறினார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் நாட்டை விட்டு வெளியேறினார். Reviewed by ADMIN on March 05, 2020 Rating: 5