கொரோனாவின் கொடூரத்தால் இத்தாலியில் இன்றைய மரணம்?இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 813 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த சில நாங்களாக அங்கு ஒவ்வொரு நாளும் 500 க்கு அதிகமானவர்கள் பலியாகி வருகிறனர்.
இத்தாலியில் இதுவரை 11591 பேர் பலியாகியுள்ள அதேவேளை அங்கு மொத்தம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
கொரோனாவின் கொடூரத்தால் இத்தாலியில் இன்றைய மரணம்? கொரோனாவின் கொடூரத்தால் இத்தாலியில் இன்றைய மரணம்? Reviewed by ADMIN on March 31, 2020 Rating: 5