ரவியை தேடுகிறது CID


இலங்கை மத்திய வங்கி பினை முறி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் முன்னால் அமைச்சர் ரவி கருணாநாயகவை கைது செய்யுமாறு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ரவியை தேடி வருகின்றனர்.


இருப்பினும் தனது சட்டத்தரணிகளுடன் வந்து ரவி கருணாநாயக்க CID யில் சரணடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவியை தேடுகிறது CID  ரவியை தேடுகிறது CID Reviewed by ADMIN on March 08, 2020 Rating: 5