இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரிப்பு


இலங்கையில் மேலும் 14 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.




அதன்படி தற்போது நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 233ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரிப்பு   இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரிப்பு Reviewed by ADMIN on April 15, 2020 Rating: 5