கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தை..


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தை தற்பொழுது குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30ஆம் திகதி இந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

நாத்தாண்டியாவை சேர்ந்த ஒரு குடும்பத்தில் உள்ள 4 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

இந்நிலையில் அதே குடும்பத்தை சேர்ந்த 4 மாத குழந்தைக்கும் இந்த தொற்று ஏற்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தை.. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தை.. Reviewed by ADMIN on April 12, 2020 Rating: 5