சற்று முன்னர் இலங்கையில் 7 ஆவது மரணமும் பதிவானது....!இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
48 வயதுடைய இவர், சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என்பதோடு இலங்கையில் உயிரிழந்த 7 ஆவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சற்று முன்னர் இலங்கையில் 7 ஆவது மரணமும் பதிவானது....! சற்று முன்னர் இலங்கையில் 7 ஆவது மரணமும் பதிவானது....! Reviewed by ADMIN on April 08, 2020 Rating: 5