இந்திய பிரதமரின் அதிரடி அறிவிப்பு..

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி குறித்த உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்திய பிரதமரின் அதிரடி அறிவிப்பு.. இந்திய பிரதமரின் அதிரடி அறிவிப்பு.. Reviewed by ADMIN on April 14, 2020 Rating: 5