இன்று அதிகாலை கொழும்பின் மற்றுமொரு பகுதி முற்றாக முடக்கம் !


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்பிலுள்ள மற்றுமொரு பகுதி இன்று அதிகாலை முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு ஆமர்வீதியின் பண்டாரநாயக்க வீதியே இவ்வாறு முற்றிலும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தற்சமயம் அங்கு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை கொழும்பின் மற்றுமொரு பகுதி முற்றாக முடக்கம் !  இன்று அதிகாலை கொழும்பின் மற்றுமொரு பகுதி முற்றாக முடக்கம் ! Reviewed by ADMIN on April 16, 2020 Rating: 5