அம்பாறை மாவட்டத்தின் முதலாவது கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டார்

அக்கரைப்பற்றில் கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு.

அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கொரோனா தொற்று நோயாளி இன்று (08/04/2020) அக்கரைப்பற்று பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிப்பாளர் Dr.ஜி.சுகுணன் இதனை உறுதிப்படுத்தினார்.










அம்பாறை மாவட்டத்தின் முதலாவது கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டார் அம்பாறை மாவட்டத்தின் முதலாவது கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டார் Reviewed by ADMIN on April 08, 2020 Rating: 5