சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் குடும்பம் வெளியிட்ட முக்கிய செய்தி..உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் , எப்போதும் நாட்டுக்கெதிராக அல்லது தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புகளை கொண்டிராதவர் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்.


பல்வேறு தரப்பினர் சார்பில் அவர் சட்டத்தரணியாக செயற்பட்டுள்ளாரென குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் , பொலிஸாரின் விசாரணைகளுக்கு அவர் முழு அளவில் ஒத்துழைப்பை வழங்குவாரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிவா ராமசாமி
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் குடும்பம் வெளியிட்ட முக்கிய செய்தி.. சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் குடும்பம் வெளியிட்ட முக்கிய செய்தி.. Reviewed by ADMIN on April 16, 2020 Rating: 5