யாழில் மேலும் இரு கொரொனா தொற்றாளர்கள் : சுவிஸ் போதகருடன் தொடர்பு..


யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் இருவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இவர்கள் சுவிஸ் போதகருடன் நெருக்கமாக இருந்த அடிப்படையில் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள். நேற்றும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் எட்டு தொற்றாளர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் யாழில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
யாழில் மேலும் இரு கொரொனா தொற்றாளர்கள் : சுவிஸ் போதகருடன் தொடர்பு..  யாழில் மேலும் இரு கொரொனா தொற்றாளர்கள் : சுவிஸ் போதகருடன் தொடர்பு.. Reviewed by ADMIN on April 15, 2020 Rating: 5