புத்தளம்: புயல் காற்றினால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்புத்தளம் மாவட்டத்தில் மாலை நேரம் வீசிய புயல் காற்றினால் 250 க்கும் 300க்குமிடையிலான வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தளம், கருவலகஸ்வேவ மற்றும் ஆனமடுவ பகுதிகளில் இவ்வாறு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பல கிராமங்களுக்கான மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தகவல் வெளியிட்டுள்ளது.


புத்தளம்: புயல் காற்றினால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்  புத்தளம்: புயல் காற்றினால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் Reviewed by ADMIN on April 15, 2020 Rating: 5