ரிசாத் பதியுதீனிடம் CID மீண்டும் விசாரணை.முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

அவரது சகோதரன் உட்பட மேலும் சிலர் கைதாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் இவ்விவகாரத்தில் அநீதியிழைக்கப்பட்டிருப்பதாக அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ள அதேவேளை, மன்னார் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பிலான விசாரணையின் நிமித்தமே அழைக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ரிசாத் பதியுதீனிடம் CID மீண்டும் விசாரணை.  ரிசாத் பதியுதீனிடம் CID மீண்டும் விசாரணை. Reviewed by ADMIN on April 16, 2020 Rating: 5