15 வ யதான சி றுமி ஒ ருவரை கூ ட்டு பா லியல் து ஷ்பிர யோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு இ ளைஞர்களையும் வி ளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
செவனகல பகுதியில் 15 வயதான சி றுமியை கூட்டு பா லியல் து ஷ்பிரயோ கத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேக நபர்களை பொலிஸார் கை து செய்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த சந்தேகநபர்களை எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, சந்தேக நபர்களை மே 26 வரை வி ளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 17 முதல் 20 வ யதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்ட சி றுமியின் கா தலன் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
15 வயது சிறுமி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் : 6 பேருக்கு நீதிமன்ற வழங்கிய தீர்ப்பு.
Reviewed by ADMIN
on
May 22, 2020
Rating:
