221 பேருடன் லண்டனிலிருந்து கட்டுநாயக்க வந்த விமானம்... சீனப் பிரஜைகள் ட்ரான்சிட் மூலம் சீனாவுக்கு அனுப்பப்பட்டனர்.கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்து லண்டன் நகரில் சிக்கியிருந்த 221 பேருடன் விசேட விமானம் ஒன்று சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தது.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 504 ரக விசேட விமானம் மூலம் குறித்த இலங்கையர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, குறிப்பிட்ட விமானத்தில் வந்த சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே ட்ரான்சிட் மூலம் சீனாவுக்கு அனுப்பப்பட்டனர்.
221 பேருடன் லண்டனிலிருந்து கட்டுநாயக்க வந்த விமானம்... சீனப் பிரஜைகள் ட்ரான்சிட் மூலம் சீனாவுக்கு அனுப்பப்பட்டனர். 221 பேருடன் லண்டனிலிருந்து கட்டுநாயக்க வந்த விமானம்... சீனப் பிரஜைகள் ட்ரான்சிட் மூலம் சீனாவுக்கு அனுப்பப்பட்டனர். Reviewed by ADMIN on May 29, 2020 Rating: 5