இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா 700ஐத் தாண்டியது..



இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதேவேளை, குணமடைந்தோர் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா 700ஐத் தாண்டியது.. இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா 700ஐத் தாண்டியது.. Reviewed by ADMIN on May 03, 2020 Rating: 5