இலங்கையில் கொரொனா இறப்பு: அம்பலமாகும் பேரினவாதிகளின் இரட்டை முகம்


இலங்கையில் கொரோன மூலம் 8 வது நபராக இறந்தவர் எம்.டி.போடினோனா -பொல்பிதிகம எனும் சிங்களவர் ஆவர் அவரது இறுதிக் கிரிகைகள் எப்படி நடந்தது என்பதையும் 9 ஆவதாக இறந்த இல்லாமிய பெண்ணின் இறுதிக் கிரிகைகள் எவ்வாறு நடந்தன என்பதையும் சிங்கள பேரினவாதிகளின் முகத்திரையையும் அம்பலப்படுத்தும் முகப்புத்தக பயனர் ஒருவரின் பதிவு இது


புத்த துறவிகள் இறுதிக்கிரிகைக்கு அனுமதிக்கப்பட்டனர். குடும்ப உறவும் அனுமதிக்கப்பட்டனர். அது நிச்சயம் தப்பில்லை நல்லவிடயம்…!

கொரோனாவின் முலம் 9 வது மரணம் ஒரு முஸ்லீம் பெண்மணி. உறவுகளுகுக்கு அனுமதி இல்லை மத அனுஸ்டானங்களும் புறக்கணிப்பு.


உலகமே இந்த கொடிய கொரோன மூலம் வாடும் வேலையில் உலகத்தின் முத்தான இலங்கையின் இனவாதம் (இனவழிப்பு) ஓயவில்லை. உலக சுகாதார மையம் (WHO ) மற்றும் அணைத்து அபிவிருத்தி அடைந்த நாடுகளும் கொரோன மூலம் இறந்த உடல்களை புதைப்பதில் எந்த பாதிப்பும் இல்லை என்னும் போது உலக நாடுகள் போடும் பிச்சையில் வாழும் நாடான இலங்கை உடல்களை எரித்தது…!

ஐக்கிய நாட்டு சபை மிகவும் தாழ்மையாக இலங்கை ஜனாதிபதியை இவ் ஈவிரக்கம் அற்ற செயலை நிறுத்தும் படி கடிதம் அனுப்பினார். அதை குப்பையில் போட்டு விட்டு தனது இனவாதத்தை (இனவழிப்பை) தொடர்கிறார்கள்..!

சரி பிணம் தின்னிகளுக்கு அந்த மையத்தை எரித்துதான் ஆகவேண்டும் என்றல் குறைந்த பட்சம் மையத்தை மையத்தின் கணவருக்காவது காட்ட அனுமதிக்காத உங்கள் கீழ் தர மனப்பாங்கு..!

பௌத்த உடலுக்கு ஒரு நீதி இஸ்லாமியரின் உடலுக்கு ஒரு நீதி.
இதை நியாயப்படுத்தும் நமது சில அடிமை சோனிகள்..! அரசியல் சண்டை போடுதுகள்…! அந்த அடிமைகளின் உறவுகளை எரித்தால் கூட விளங்காது…!

இலங்கையில் நடப்பது மிகவும் கேவலமான கீழ்த்தர அரசியலும் இனவழிப்பு என்பதை புரிந்து கொள்ளவும்…!

இலங்கையில் நடப்பது இனவாதம் அல்ல இனவழிப்பு..! சர்வேதேச மற்றும் உள்ளூர் சதிகாரர்களால் நடத்தப்படும் திட்டம்..! அவதானத்துடன் செயல்படவேண்டிய தருணம்..! யா அல்லாஹ் எங்கள் உம்மத்தை பாதுகாப்பாயாக…!

இலங்கையில் கொரொனா இறப்பு: அம்பலமாகும் பேரினவாதிகளின் இரட்டை முகம்  இலங்கையில் கொரொனா இறப்பு: அம்பலமாகும் பேரினவாதிகளின் இரட்டை முகம் Reviewed by ADMIN on May 07, 2020 Rating: 5