ஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சருக்கும் கொரோனா வைரஸ்ஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சர் பெசோசுதின் பெரோஸிற்கும் கொரோனா வைரஸ் ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.


கடந்த 24 மணிநேரத்தில் 215 கொரோனா நோயாளர்கள் அந்நாட்டில் இனங்காணப்பட்டிருப்பதோடு அவர்களில் அந்நாட்டு சுகாதார அமைச்சரும் இருப்பதாக ஆப்கான் செய்திகள் தெரிவிக்கின்றன.


ஆப்கானில் இதுவரை 3700 கொரோனா நோயாளர்கள் உள்ளதோடு மரணித்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது.
ஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சருக்கும் கொரோனா வைரஸ்  ஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சருக்கும் கொரோனா வைரஸ் Reviewed by ADMIN on May 08, 2020 Rating: 5