ஜூலை மாதம் 1 ஆம் திகதி மீண்டும் திறப்புசுகாதார வழிகாட்டல் முறைக்கமைய பாலர்  பாடசாலை மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை  ஜூலை மாதம் 1 ஆம் திகதியில் மீண்டும் திறப்பதற்கு  அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பிலான அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் 1 ஆம் திகதி மீண்டும் திறப்பு ஜூலை மாதம் 1 ஆம் திகதி மீண்டும் திறப்பு Reviewed by ADMIN on June 16, 2020 Rating: 5