சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு கட்டமாக அமுல்ப்பட்டுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை முழுமையாக தளத்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
இதன்படி, கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டமானது நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், ஜுன் 13 ஆம் திகதி முதல் நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது.
இதனை அடுத்து இன்று முதல் நாடாளாவிய ரீதியில் ஊ ரடங்கு சட்டமானது முழுமையாக தளர்த்தப்படுவதாக சிறிலங்கா ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பட்டுள்ளது.