உடலில் மஞ்சள் புள்ளிகள் உள்ள வெட்டுக்கிளிகளை அவதானித்தால் உடனடியாக அழைப்பு விடுக்கவும்.


 
உடலில் மஞ்சள் புள்ளிகள் உள்ள வெட்டுக்கிளிகளின் பரவல் எதிர்பாராத விதமாக அதிகரித்து வருவதை அவதானித்தால் உடனடியாக விவசாய திணைக்களத்திடம் அறிவிக்குமாறு விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

1920 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து இது தொடர்பில் அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடலில் மஞ்சள் புள்ளிகள் உள்ள வெட்டுக்கிளிகளை அவதானித்தால் உடனடியாக அழைப்பு விடுக்கவும். உடலில் மஞ்சள் புள்ளிகள் உள்ள வெட்டுக்கிளிகளை அவதானித்தால் உடனடியாக அழைப்பு விடுக்கவும். Reviewed by ADMIN on June 04, 2020 Rating: 5