தேசியப் பட்டியல், சிக்கல் முடிந்தது இறுதித் தீர்மானம்?ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில், நீடித்த தேசியப் பட்டியல் விவகாரத்திற்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 தேசியப் பட்டியல்கள் கிடைத்திருந்தன.

இதனை பங்கிடுவதில் கட்சிக்கு பங்காளிகளுடன் சிக்கல் உருவாகியிருந்தது.

இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்தரப்பு தேசியப் பட்டியல் விவகாரம் சுமூகமாக முடிந்துள்ளது.

நாளை புதன்கிழமை இதுபற்றிய பகிரங்க அறிவிப்புச் வெளியாாகும்.

தேசியப் பட்டியல், சிக்கல் முடிந்தது இறுதித் தீர்மானம்? தேசியப் பட்டியல், சிக்கல் முடிந்தது இறுதித் தீர்மானம்? Reviewed by ADMIN on August 11, 2020 Rating: 5