வீட்டில் அறையில் தூங்கிக்கொண்டிருந்த யுவதி மீது, கூரையை அகற்றி பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம்.


கேகாலை, அலபலாவ பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவர் வீட்டின் அறையினுள் தூங்கும் போது ,
நபர் ஒருவரால்  வீட்டின் கூரையிலிருந்த ஓடுகளை அகற்றி வீட்டில் பெட்ரோல் ஊத்தி  தீ வைக்கபட்டுள்ளதாக  போலீசார் தெரிவிக்கின்றனர்.

தீயினால்  படுகாயம் அடைந்த 20 வயதான அந்த யுவதி  ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கேகாலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வீட்டில் அறையில் தூங்கிக்கொண்டிருந்த யுவதி மீது, கூரையை அகற்றி பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம். வீட்டில் அறையில் தூங்கிக்கொண்டிருந்த யுவதி மீது, கூரையை அகற்றி பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம். Reviewed by ADMIN on September 15, 2020 Rating: 5