மொஹமட் முஸம்மில் திடீரென வைத்தியசாலையில் அனுமதி


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முசமில் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக அவர் ஜயவர்தனபுர வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டதாக ஒரு சிங்கள ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது.

மொஹமட் முஸம்மில் திடீரென வைத்தியசாலையில் அனுமதி மொஹமட் முஸம்மில் திடீரென வைத்தியசாலையில் அனுமதி Reviewed by ADMIN on September 12, 2020 Rating: 5