சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு ஓர் சந்தோசமான செய்தி.


சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு எதிர்வரும் காலங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என போக்குவரத்து சேவைகள் ராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பிரதான கண் பரிசோதனையே மேற்கொள்ளப்படும்.சகலருக்கும் எக்ஸ் ரே கதிர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு செலவிடும் பணத்தை சேமிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு ஓர் சந்தோசமான செய்தி. சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு ஓர் சந்தோசமான செய்தி. Reviewed by ADMIN on September 12, 2020 Rating: 5