ரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல் நீதிமன்றத் தீர்ப்பு வெளியானது.


குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியூதீன், எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.

நீண்ட நேர விசாரணைக்குப் பின்னர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், சற்றுமுன்னர் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின்னரே, விளக்கமறியல் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல் நீதிமன்றத் தீர்ப்பு வெளியானது. ரிஷாட் பதியுதீனுக்கு  விளக்கமறியல் நீதிமன்றத் தீர்ப்பு வெளியானது. Reviewed by NEWS on October 19, 2020 Rating: 5